Octavio Paz’s Sunstone-

Introduction-Part-2 ஆக்தாவியோ பாஸின் சூரியக்கல்-ஒரு பார்வை- பகுதி-2 2 பாஸ் தனிமை மற்றும் பிறருடான ஐக்கியம் பற்றிய அவரது மையமான கருத்தாக்கங்களை லேபிரின்த் ஆஃப் சாலிட்டியூட் (Labyrinth of Solitude) பற்றிய புத்தகத்தில் பேசியிருக்கிறார். அதன் சாராம்சம் பின்வருமாறு:  உயிர்க்கரு அதைச் சூழ்ந்த உலகத்துடன் ஒன்றுபட்ட நிலையில் இருந்து அதன் பிறப்பின்போது இழப்பையும் மறுதலிப்பையும் உணர்கிறது. சுயப்பிரக்ஞை வளர்ச்சியடையும்போது இந்த உணர்வானது தனிமையாக உருவெடுக்கிறது. சுயஅறிதல் நிலை என்பது தனிமை. நம் தனிமை காரணமாக நாம் நம்மை […]

Rate this: