சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி ஆப்பிள்_Charles Bukowski_Apple

 சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி ஆப்பிள் இது வெறும் ஆப்பிள் மட்டுமேயல்ல இது ஒரு அனுபவம் சிவப்பு பச்சை மஞ்சள் குளிர்ந்தநீரால்  நனைந்த வெண்ணிறக் குழிகள் உள்ளடங்கி நான் அதைக்கடிக்கிறேன் கடவுளே, ஒருவெண்ணிறவாயில்கதவு. . . இன்னொரு கடி மெல்லுகிறேன் ஆப்பிள் தோலால் மூச்சுத்திணறிச்  செத்தஒருவயோதிக சூனியக்காரியைப் பற்றி நினைத்தவாறு- அது ஒரு குழந்தைப் பருவக்கதை. இன்னும் ஆழமாகக் கடித்து மென்று விழுங்குகிறேன் ஒரு நீர்வீழ்ச்சியைப் பற்றிய உணர்வும் முடிவின்மையும் நம்பிக்கை மற்றும்  மின்சாரம் ஆகிவற்றின் கலவை இருந்தாலும் இப்போது […]

Rate this: