நெய்வேலி சந்தான கோபாலன் நேர்காணல்-பகுதி/2/Interview with Neyveli Santhanagopalan-Part-II

நெய்வேலி சந்தான கோபாலன்  நேர்காணல்-பகுதி-2 பி.ரா: நீங்க silence பத்தி சொன்னீங்க. பாடறது ஒரு  extreme ல நாம silent ஆயிடறோம். அதை John Cage கற ஒருத்தர் பண்ணிடறார். தகவலா இதை சொல்றேன். John Cage, modern composers ல ஒரு முக்கியமான composer.  அவர் ஒவ்வொரு composition ஆ சொல்லிட்டு, இன்னிக்கு ஒரு புது composition பண்ணியிருக்கேன் அப்படிங்கறான், 4. 53 அந்த composition பேர். Audience எல்லாம் காத்திட்டிருக்காங்க, ஒரு பியானோ மேடைல […]

Rate this: