பிரம்மராஜனுடன் ஒரு உரையாடல்/Conversation with Brammarajan/G.Murugan,Pazhani Vel, Rani Thilak

பிரம்மராஜனுடன் ஒரு உரையாடல்* (*இந்த உரையாடலின் சில முக்கியப் பகுதிகள் நண்பர் தாஜ் தனது தமிழ்ப்பூக்கள் வலைப்பதிவில் ஏற்கனவே பதிவு செய்துள்ளார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.முழு உரையாடலை இங்கு பதிவுசெய்கிறேன். நண்பர் ஜீ.முருகனுக்கும் எனது நன்றி) 12-12-2005 அன்று மாலை 6.00 லிருந்து இரவு 9.00 மணி வரையிலும் மறுநாள் காலை 7.00 லிருந்து 9.00 மணி வரையிலும் இரண்டு அமர்வுகளில், தருமபுரியில் பிரம்மராஜனின் இல்லத்தில் இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டது. உரையாடியவர்கள்: ஜீ.முருகன், பழனிவேள், […]

Rate this: